Wednesday 13 September 2017

ஸ்தம்பனநிலை

ஸ்தம்பனம்
--------------
செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ஆகிய கிரகங்களுக்கு மட்டுமே ஸ்தம்பனநிலை
ஏற்படும்.
வக்கிரத்திற்கு முன்பின் ஸ்தம்பனமாகும் நாட்கள் விபரம்--
புதன்-1நாள்
சுக்கிரன்-2நாட்கள்
செவ்வாய்-3நாட்கள்
குரு-5நாட்கள்
சனி-5நாட்கள்
ஸ்தம்பனம்-நற்பலன்
அதிசாரம்-பலன்குறைவு
அஸ்தமனம்-பலனில்லை
ஸ்தம்பனநிலை குறித்து பஞ்சாங்கங்களில்
குறிப்பிடப்படுவதாகத்
தெரியவில்லை.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com


No comments:

Post a Comment