Sunday 17 September 2017

முயற்சி பற்றி...

முயற்சி பற்றி...



நண்பர் ஒருவர் ஜோதிடரிடம் கேட்கிறார்.ஒரேமுயற்சியில் காரிய வெற்றி,பலமுயற்சிகளில் காரியவெற்றி,எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் காரிய வெற்றி இல்லை,இதற்கு ஜாதக
ஆய்வு உண்டா?
ஜோதிடர் உண்டு என்று விளக்குகிறார்.
"லக்கினாதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும்,ஆட்சி,உச்சம்,பெற்றாலும் எந்தவேலையும் முதல்
முயற்சியிலேயே கைகூடி வரும்.அப்படியிருக்கும்போது காரியாதிபதி பலஹீனப்பட்டால் சில
முயற்சிகளுக்குப்பின்
கைகூடும்.ஜீவனாதிபதியும்,லக்கினாதிபதியும் வலுவில்லாமலிருந்தால் எத்தனை முயன்றாலும் காரியமாகாது. இதுதான் ஜோதிடவிதி."
நண்பர் ஜாதகத்தில்,லக்கினாதிபதியும்,காரியாதிபதியும்(10மதிபதி)புதன்தான்.கன்னியாலக்கினம்,7மிடத்தில் புதன் நீச்சம்
பெற்றுவிடுகிறார்.கன்னியா லக்கினத்துக்கு
ஆகாதவனான செவ்வாயோடு குரு சேர்ந்து 12ல் இருக்கிறார்கள்.செவ்வாயின் 8ம் பார்வை புதன்மேல் விழுகிறது.
இதனால்முயற்சிகள்
பலிதமாகவில்லை.
ப்ராப்தம் எப்படியோ அப்படித்தான்.இதுதான் ஜாதகம் கூறுவது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment