Saturday 16 September 2017

ஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு

இல்வாழ்வு-மதிப்பீடு ஒரு ஆய்வு


பெண்ஜாதகத்தில் ஆண்கிரகங்கள் சூரியன்.செவ்வாய்.
ஆண்ஜாதகத்தில் பெண்கிரகங்கள் சந்திரன்.சுக்கிரன்
பெண்+ஆண்=தாம்பத்தியம்
குழந்தை பிறப்புக்கு
குரு பகவான்.
மேற்கூறிய5கிரகங்களும் பெண்ஜாதகஅமைவிலிருந்து
சூரியனிலிருந்து1,3,5,7,9,11,ல் ஆணின்ஜாதகத்தில்
சூரியன் அமைவது.
இதேபோல பெண்ணின் ஜாதகத்திலிருந்து ஆணின் ஜாதகத்தில்
செவ்வாய்,சந்திரன்,சுக்கிரன்,குரு,அமைவினை,அதாவதுமேற்கூறிய5கிரகங்களையும் 
எடைபோடவேண்டும்.
5க்கு5வந்தால் 100,
5க்கு4வந்தால் 80,
5க்கு3வந்தால்60,
5க்கு2வந்தால்40,
5க்கு1வந்தால்20,
5க்கு0வந்தால்0,
இப்படி இல்வாழ்வின்
இனிமையை சதவிகித
அடிப்படையில் எடை
போட்டுப்பார்க்கலாம்.
ஆய்வுசெய்து பார்த்து
அனுபவத்தில் சரியாக
வருகிறதாவென்று
பாருங்கள்.எனது அனு
பவம் சரியாக உள்ளது.
உங்களுடன் பகிர்வு செய்துள்ளேன்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment