Wednesday 6 September 2017

நிதானமிழத்தல்

நிதானமிழத்தல்
--------------------


ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4மிடம் தேய்பிறைச் சந்திரன் ராகுவுடன் இருந்து சனி,செவ்வாயின் விசேஷப் பார்வைக்கு
உட்பட்டிருந்தால் ஜாதகருக்கு ஒரே கிலி ஏற்
படக்கூடும்.( விசேஷப்பார்வை என்றால் சனிக்கு 3,10,மிடப்பார்வையும்,செவ்வாய்க்கு
4,8,மிடப்பார்வையுமாகும்) ஜாதகர் எப்போதும்
பதட்டநிலையில் காணப்படுவார்.நன்றாய் இருந்து வரும் இவர்கள் திடீரென்று உடலெல்
லாம் வேர்த்துக் கொட்டும். மயக்கமும் அடைய
க்கூடும்.ஒன்றுக்கொன்று தவறான கருத்துக்
கொண்டு எல்லாரையும் முரட்டுத்தனமாகப்
பேசி கஷ்ட நஷ்டங்களுக்குள்ளாவார். இத்த
கையோர் எதிரியின் வலு தெரியாமல் நடந்து
கொள்ளுவதால் சில சமயம் ஆபத்திலும் சிக்
கிக் கொள்ளக் கூடும்.
மனிதனுக்குத் தெரியாத சில மறைமுகமான
ஆபத்துக்களை செவ்வாய் திடீரென்று செயல்
பட்டு வெளிக்குக் காட்டும் போது விபத்துக்க
ளுக்கு ஆளாகிறார்கள் ஜாதகர்கள்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment