Tuesday 14 November 2017

கேந்திராதிபதிகள் திரிகோணத்திலும், திரிகோணாதிபதிகள் கேந்திரத்திலும், அமைகிற கிரகநிலை



கேந்திராதிபதிகள் திரிகோணத்திலும், திரிகோணாதிபதிகள் கேந்திரத்திலும், அமைகிற கிரகநிலை


கேந்திரங்கள் 1,4,7,10, அதிகாரம்.
திரிகோணங்கள் 5,9, அதிர்ஷ்டம்.


களைப்பெற்ற ஜாதகர்களே உயர் அந்தஸ்துள்ள அதிகாரமுள்ள செல்வாக்கானவர்கள்.
மேற்கூறிய கிரக அமைப்பில் 11 ம் பாவகமும்,11ம்பாவாதிபதியும் சம்பந்தம் பெற்றிருந்தால் அந்த
ஜாதகர் பங்கேற்றுள்ள குழுவில் மிகப் பிரசித்தமாகத் திகழும் நபராவார்.
மேற்கூறியபடி கிரக நிலைகள் இருந்தாலும் இந்த கிரகநிலைகளுக்கு
நட்புக்கிரகங்களின்
அமைவு3,5,9,11ல் இருந்தால் சிரம்மில்லாமல் முன்னேறுவார்கள்.
மாறாக பகை கிரகங்கள் இருந்தால்
சிரமப்பட்டு முன்னேறுவார்கள்.
மேற்கூறிய கிரக நிலைகளை ஜென்ம
ஜாதக கிரகநிலைகளோடு
கோட்சார கிரக நிலை
களுடனும் பொருத்திப்பார்த்து
பலன்களை நிர்ணயிப்பதே ஜோதிடரின் திறமை
எனலாம்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment