கிரகங்களில் இரு அணிகள் உள்ளது
1.சிவ கோத்திரஅணி
1.சூரியன்
2.சந்திரன்
3.செவ்வாய்
4.குரு
ராகு கேது பொது
2.விஷ்ணுகோத்திரம்
1.புதன்
2.சுக்கிரன்
3.சனி
இவர்கள் ஒரு அணி
இப்போது ஜாதகத்தில் இலக்கணம் ஒருஅணியாகவும்
ராசி மற்றொரு அணியாகவும் இருந்தால் ஜாதகர் பெரியஅளவில் பாதிப்பு இல்லை
ஜாதகருக்கு நடக்கும் திசை இலக்கணத்திற்கு ஆகாத திசை ராசிக்கு நல்லதிசையாக இருக்கும் இதனால் ஜாதகர்
பெரியஅளவில் பாதிப்பது இல்லை
இதே ஜாதகர் ராசி இலக்கணம் இரண்டும் ஒரே அணியாக இருந்தால் அடி விழந்தால் தேறமுடிவது இல்லை
எகா
மிதுனஇலக்கணம் கன்னிராசி என்ற ஜாதகருக்கு குரு திசை நடந்தால் ராசிக்கும்
பாதகாதிபதி இலக்கணத்திற்குபாதகாதிபதி
திசையில் குரு துவம்சம் செய்துவிடுவார்
2.எகா
இதே ஜாதகர் மீனராசி மிதுனம் இலக்கணத்திற்கு குரு திசை பாதிப்பு குறைவாக இருக்கும் பெரிய பாதிப்பு எங்கு நின்றாலும் தந்து விடமுடியாது
எனவே சிவ கோந்திர இலக்கணம் அல்லதுராசி விஷ்ணுகோத்திரத்தில் இலக்கணம் அல்லது ராசி என ஜாதகத்தில் மாறி இருப்பது சிறப்பு
இராசி இலக்கணம் ஒரு அணியில் சிறப்பு இல்லை
அம்மா மிதுனஇலக்கணம் சிம்மராசி
கலைஞர் ரிஷபராசி கடக இலக்கணம்
ரஜினிநடிகர் சிம்மஇலக்கணம் மகரராசி
இப்படி மாறி இருப்பது சிறப்பு அந்தஅணியில்
ஒன்று இந்த அணியில் ஒன்று ஆய்வு ?

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment