வருண காயத்ரி
இந்த வெயிலின் கொடுமையிலிருந்து உலக உயிரினங்கள் தப்பிக்க உங்களால் முடிந்த சிறு உதவி இந்த மந்திரங்களை குறைந்த படசம் தினமும் காலை மாலை 9 முறை உச்சரியுங்கள் உணர்வோடு உங்கள் ஆத்ம சக்தியை வெளிப்படுத்தி அந்த விண்ணை முட்டுங்கள்.
போன தடவை ஒரிரு வாரத்திற்கு முன் இலங்கை மற்றும் கன்னியாகுமரி கேரளா வரை மட்டுமே மழை கொஞ்சமாக பெய்தது எனக்கு சக்தி போதவில்லை என்று நினைக்கிறேன் எனவே சிவபக்தர்களாகிய உங்களின் உதவியும் சித்தர்களின் உதவியும் தேவைப்படுகிறது.
மந்திரம்
இந்திர காயத்ரி
ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் இந்திர ப்ரசோதயாத்
வருண காயத்ரி
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்
இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ
++++++++++++++++++++++++++
ஓம் வம் வருண தேவாய நமஹ
ஓம் யம் வாயு தேவாய நமஹ
ஓம் ஹம் ஆகாஷ் தேவாய நமஹ
++++++++++++++++++++++++++++
ஓம் ரீங் வாயு தேவாய ஆகர்ஷய ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா
ஓம் ரீங் வருண தேவாய ஆகர்ஷய ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா
ஓம் ரீங் இந்திர தேவாய ஆகர்ஷய ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா
ஓம் ரீங் மேகான் ஆகர்ஷய ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா
+++++++++++++++++++++++++++++++
மந்திரம் சொல்ல முடியவில்லையா
பரவாயில்லை
உங்கள் இரண்டு கைகளிலும் நீரை அள்ளி வருண தேவனுக்கு சமர்ப்பணம் என்று சொல்லி கால்படாத இடத்தில் 3 முறை நீரை விடுங்கள் திருப்தி அடைந்து வருண தேவன் நம்மை தேடி வருவார்
நம் பிரார்த்தனைக்கு சக்தி கூடினால் ஒரு வாரத்தில் வானிலையில் மாற்றம் தெரியும்
முடிந்த வரை Share பண்ணுங்க இல்லாட்டி Pray பண்ணுங்க
வானிலை அறிக்கையை பொய்யாக்கி காட்டுங்க. உங்களாலும் முடியும் இதை நம்புங்கள்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
நீங்க எப்படி?
அடிக்கிற வெயிலில் மழையை வர வழைப்பது என்பது ஓடுற Train வண்டிய ஒத்த கையால தடுத்து நிப்பாட்டுறதுக்கு சமம் ஆனாலும் மனம் தளராமல் மந்திர ஜெபத்தை சொல்லுங்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிக்கை இல்லையென்றால் உயிர் இருந்தும் பிணமாகத்தான் வாழ்வோம்
ஓம் நமசிவய
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment