Monday, 11 December 2017

ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 8ல் சனி


ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 8ல் சனி இருப்பவர்கள் தினம் தினம் போராடி ஜெயிக்க வேண்டும். வாழ்வில் பலவிதமான சோதனைகளைக் கடந்து எதிர் நீச்சல் போட வேண்டும். அதிலும் சனி திசை அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்ம சனி தொடர்புண்டானால் தீராத நோய், தொடர் மனக்கவலைகள், விரக்தி, காரணமில்லா பயம், தற்கொலை எண்ணம் போன்றவை தலை தூக்கும்!

#பரிகாரம்:

1. தண்ணீரில் சந்தனம் சேர்த்து, குளித்தல், அதிகாலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தல் மற்றும் பூமிக்கு கீழ் விளையும் உணவுப் பொருட்களை உண்ணுதல்

2. ஶ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெருமாள் ஸ்தலங்கள், ஐயப்பன் கோவில் வழிபாடு மற்றும் முருகனின் அறுபடை வீடுகள் வழிபாடு, அதில் குறிப்பாக திருச்செந்தூர் முருகன் சன்னதி வழிபாடு நன்மை தரும்.

3. காலபைரவ மற்றும் துர்க்கை வழிபாடு

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment