Wednesday 5 July 2017

*ஆவுடையார் கோவில்*

*ஆவுடையார் கோவில்*


மாணிக்கவாசகர் அவர்களால் கட்டப்பட்ட கோவில்.
ஸ்தல செய்யுள்:
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்பறுத்து சோதியாய் அன்பமைத்து
சீரார் பெருந்துரையான் என்னுடைய
சிந்தையே ஊராக கொண்டான் உவந்து.

முன்னைவினையிரண்டும் வேறறுத்து முன்னின்றான்
பின்னை பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையின் மேய பெருங்கருணையாசன்
வருந்துயரம் தீர்க்கும் மருந்து

ஆவுடையார் கோவிலில் காணவேண்டிய சிறப்புகள்:
1.குரங்கும் உடும்பும்.(வழிபாட்டு முறை)
2.கொடுங்கை(தாழ்வாரம் ஆறு வகை கம்பி வகைகள்)
3.இரண்டு தூண்களில் ஆயிரம் கால்கள்.
4.ஆயிரத்து எட்டு சிவாலயங்கள்.
5.பல நாட்டு குதிரைகள்.
6.ஆறு யானைகளை தூக்கிச்செல்லும் பறவைகள்.
7.கல்வெட்டுகள்.
8.27 நக்ஷத்திரங்கள் உருவமாக.
9.பச்சிலை ஓவியங்கள்.
10.கற்சங்கிலிகள் ராசிகளுடன்.
11.பூ,ஜரிகை வேலைபாடுகள்.
12.நடன முத்திரைகள்.
13.பிடிப்பில்லாது நிற்கும் கற்கள்.
14.சப்த சுர கற்கள்.
15.குருந்த மரம்(ஸ்தல விருக்ஷம்)
16.சிற்பங்களில் நரம்பு,எலும்பு,ரேகை.
17.நந்தி கொடிமரம் பலிபீடம் இல்லை.
18.இறைவன் அரு உருவம்.
19.நமது நிழல் இறைவன் மீது படுவது.
20.கற்பூரம் சன்னதியை விட்டு வெளியெ வராது.
21.அம்பாளுக்கு திருவடி மட்டும்.
22.பல ஜீவராசிகள் இறைவனை வழிபடுவது.(வண்டு,குரங்கு,யானை,ஆடு).
23.ஆங்கிலேயர்கள் திருடியது (கொடுகையை).
24.கல் தீப தூண்கள்.
25.நவகிரகங்கள் தூண்களில்.
26.தெற்கு திசை பார்த்த தாம்பூலம் திருப்பிதராத சிவாலயம்.

the temple is near aranthangi and pattukotai...try visiting this temple...its a sooperb temple!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment