Monday, 4 September 2017

27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் !!!

27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் !!!

ஸ்தல மூர்த்தியின் சக்திகள் ஸ்தல மரங்களில் உறைந்திருக்கும். உங்கள் நட்சத்திர ஸ்தல மரங்கள் உடைய கோயிலுக்கு உங்க ஜன்ம நக்ஷதிரம் வரும் நாளில் சென்று ஸ்தல மரத்திற்கு நீரோ அல்லது பாலோ வேருக்கு அர்ப்பணித்து ஸ்தல மூர்த்தியை வணங்கி வாருங்கள். சுபிக்ஷம் பெருகும்.
1. அஸ்வினி - பெருமாளகரம் தேவி கருமாரியம்மன் கோயில்.
2. பரணி - சோமேசர் திருக்கோயில், பழையாறை.
3. கார்த்திகை - பதஞ்சலி நாதர் கோயில், கானாட்டம் புலியூர்.
4. ரோஹிணி - பக்தஜனேசுவரர், திருநாவலூர், திருவானைக்கோயில்.
5. மிருகசீரிஷம் - காளகண்டேசுவரர் திருக்கோயில், திருஅம்பர்
மாகாளம்.
6. திருவாதிரை - நீலகண்டேஸ்வரர் கோயில், திருஎருக்கத்தம்புலியூர்.
7. புனர்பூசம் - திருப்பாசூர், திருநெல்வேலி, திருவெண்ணெய் நல்லூர், திருவேட்களம்.
8. பூசம் - திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம்.
9. ஆயில்யம் - திருப்புனவாயில், திருப்புகலூர், திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி.
10. மகம் - திருஅன்பிலாலந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில்.
11. பூரம் - திருக்குற்றாலம், திருநாலூர், திருவாய்மூர்.
12. உத்திரம் - திருக்கரவீரம், திருக்கள்ளில்.
13. ஹஸ்தம் - திருவேற்காடு.
14. சித்திரை - திருவையாறு, திருவெறும்பியூர், திருஇராமேச்சரம், திருஇடைச்சுரம்.
15. ஸ்வாதி - திருவிடைமருதூர், திருஇடையாறு.
16. விசாகம் - திருகாறாயில் திருக்கோயில்.
17. அனுஷம் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர்.
18. கேட்டை - திருப்பராய்த்துறை.
19. மூலம் - திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருநாகைக்காரோணம், திருக்கச்சியேகம்பம், திருஉசாத்தானம், திருஅவிநாசி.
20. பூராடம் - திருக்கருவூர்ஆனிலை.
21. உத்திராடம் - திருக்குற்றாலம், திருநாலூர், திருவாய்மூர்.
22. திருவோணம் - நீலகண்டேஸ்வரர் கோயில், திருஎருக்கத்தம்புலியூர்.
23. அவிட்டம் - விருத்தாசலம், திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி.
24. சதயம் - திருக்கடம்பந்துறை (குழித்தலை - கடம்பர்கோயில்), திருக்கடம்பூர், திருஆலவாய் (கடம்பவனம் - மதுரை)
25. பூரட்டாதி - திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருநாகைக்காரோணம், திருக்கச்சியேகம்பம், திருஉசாத்தானம், திருஅவிநாசி.
26. உத்திரட்டாதி - திருக்குடந்தைக் காரோணம், புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்), திருவாட்போக்கி (ஐயர்மலை).
27. ரேவதி - திருஇரும்பைமாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு).

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment