பேசுங்கலை
ஒருவர் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதியின் குணத்திற்கேற்ப ஜாதகரின் பேச்சு அமையும்.
வாக்குஸ்தானாதிபதி தான் நின்ற இடத்திற்கும் தன்னுடன் சேர்ந்த கிரகத்திற்கும் தன்னைப்பார்த்த கிரகத்திற்கும் ஏற்றவாறு செயல்படுவதால் இவர்களுடைய பேச்சுத்திறனும் மாறுதலடையும் என்பதை கருத்தில்
கொள்ளவேண்டும்.
லக்கினாதிபதி வலுவிழந்து வாக்குஸ்தானாதிபதியும் வலுவிழந்து விட்டால்
அந்த ஜாதகருக்கு எவ்வளவு திறமையிருந்தாலும்
ஒரு விஷயத்தை வெளிக்கு நல்லபடி எடுத்துக்கூறமுடியாது.
வாக்குஸ்தானாதிபதியும் காரக கிரகமும் 6,8,12,ல் மறைந்தோ அல்லது நீசம் பெற்றோ
பகை பெற்றோ காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு பேசும் திறன் குறைந்து விடும்.
பிரசங்கம் புரிவோர்களுக்கு வாக்குஸ்தானாதிபதியும் லக்கினாதிபதியும் காரகம் பெற்ற புதனும்
கெட்டு விடுவார்களானால் அவர்களுடைய பிரசங்கம் எடுபடாது.
புதனுடையராசியிலுள்ள
சுக்கிரனை குரு பார்த்தால் வேதம் தத்துவம் மதம் சம்பந்தமான பேச்சுத்
திறனிருக்கும். சுக்கிரன் லக்கினாதிபதியாகி இவ்விடங்களில் நின்றாலும் இதேபலனே!ஜோதிடமும் தெரியலாம்.
லக்கினத்துக்கு4மிடத்தில் குரு,செவ்வாய் வீற்றிருந்தாலும்மேற்
கூறிய பலனே அமையும்.
சிம்மபுதனை குரு பார்த்தாலும் சிறந்த
மேடைப்பேச்சாளர்.
சிம்மகுருவை சனி பார்
த்தாலும் சிறந்த பேச்சாளர்.
புதனின் ராசியில் சனி
இருந்து சுக்கிரன் பார்க்க சிறந்த மேடைப்
பேச்சாளர்.
லக்கினத்துக்கு9ல்உள்ள
குருவை புதனோ,சனியோ பார்த்
தாலும் சிறந்த மேடைப்பேச்சாளர்.
9ல் குருவும் சுக்கிரனும்
இருந்திட சிறந்த மேடைப் பேச்சாளர்.
சுபக்கிரக சேர்க்கையுடன்2மதிபதி4ல் இருக்க சிறந்த
பேச்சாளர்தான்.
2,4,7,10,ல்குருபுத இணைவு பேச்சாற்றல்
தரும்.
ஜென்ம லக்கினத்தில்
சூரியனும்புதனும் இரு
ந்தாலும் பேச்சாளராக
முடியும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment