திருமணத்தடை
=================
=================
திருமண வயதில் குரு பலம் வந்தால் திருமணமாகும் ஆனால்சிலருக்கு குரு பலம் வந்தும் திருமணம் ஆகவில்லை.
அடுத்து செவ்வாய் தோஷம் உள்ளது அதனால் திருமணத்தடை..
செவ்வாய் தோஷம்உள்ள பலருக்கு காலாகாலத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
அடுத்துசர்ப்பதோஷம் இருக்கிறது எனவே
திருமணத்தடை இப்படி நடைமுறையில் பல
விதமான காரணங்கள் இருந்தாலும் வேறு
சில கிரக அமைப்புகளும் திருமணத்திற்குத்
தடையை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக
ஜென்ம லக்கினத்திற்கு 7மதிபதியும் சுக்கிரனும் சனி சம்பந்தப்பட்ட
பார்வை பெற்றோ அல்லது 7மிடத்திற்கு
சனியின் பார்வை விழுந்தோ இருந்தாலும்
சுக்கிரன் 6,8,12,ல் மறைந்தோ காணப்பட்டாலும் திருமணம்நாட்கடந்து நடக்கலாம்.
திருமண விஷயத்தில் சனி பகவானுக்கும்
தடை செய்வதில் அலாதி பிரியம் உண்டு.
ரிஷப லக்கினத்தில் பிறந்த பெண்ணின்
7மதிபதி 8ல் மறைந்தான்.சுக்கிரன் 6ல்நின்றான். சனிபகவான் 10ம் பார்வையில்7மிடத்தைப் பார்வையிட்டதுதான்
காரணம்.
ஒரு துலா லக்கின ஜாதகருக்கு லக்கினத்தில்
சுக்கிரனுடன் சனி சேர்ந்த நிலையில் 12ல் செவ்வாய் இருக்க சனி7மிடத்தைப்பார்த்தார்
இதனால் திருமணம் தாமதம்ஆனது.
மனிதனுக்கு எந்த அளவுக்கு துர்அதிர்ஷ்டம்
ஏற்பட வேண்டுமோ அந்த அளவிற்கு துர்அதிர்
ஷ்டத்தை வழங்குவதில் சனிக்கு ஓர் அலாதிப்
பிரியம் உண்டு. தன்னுடைய பார்வை எந்த
இடத்தில் விழுகிறதோ, அந்த இடத்தை நாசம்
செய்வதில் கைதேர்ந்தவர் சனி பகவான்.
சனிக்கு 3,7,10,ம் பார்வைகள் உண்டு. இந்தப்
பார்வைகளில் எந்தப் பார்வையில் 7மிடத்தை
பார்த்தாலும் திருமணம் தாமதமாகும்.
துலா லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதத்தில் மகரச்சனி,மீனத்தில் செவ்வாய்.சனி3ம் பார்வையில்7மதிபதியைப்
பார்த்தார் மேலும் இவர் திருவோணநட்சத்திரத்தில் பிறந்தவர். சந்திர
லக்கினப்படி பார்த்தாலும்7மதிபதி சந்திரனுடன் சனி சேர்ந்ததும் ஒரு காரணம்.
ஆனால் மகர,கும்ப லக்கின ஜாதகர்களுக்கு
7ல் சனி நின்றாலும் திருமணம் தடையில்லை.
அதேபோல் மேஷலக்கினத்திற்கு7ல்சனியும்
திருமணத்திற்கு தடைசெய்வது இல்லை.
காரணம் துலாராசி சனிக்கு உச்ச வீடு.
மொத்தத்தில் திருமணம் தாமதமாகும் நிலையை சனியும் உருவாக்குவார் என்ற
முடிவுக்கும் வரலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment