சம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்!!!
அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பணம் பத்தும் செய்யும் செல்வத்தைப் பெறாதவர் வாழ்க்கை அடிக்கடி இடம் மாறும் நிலையை அடையும். நேர்மையுடன் பணம் சம்பாதிக்கும் திறனை எல்லாருக்கும் எல்லா கிரகங்களும் தருவதில்லை. முற்பிறவிப் பலனால் ஒருசிலரின் ஜாதகம் நல்ல முறையில் அமைந்துவிடும். சூரிய பகவான் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,6,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகர் ஜீவன யோகம் இயற்கையாகவே அமையப் பெற்றவர். அவர் பணத்தை சர்வசாதாரணமாக சம்பாதிப்பார். பணம் பண்ணும் வித்தையை அறிந்தவர்.
இது போன்ற ஜாதகம் அமையாதவர்கள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தைக் காண்பார்கள். அவர்கள் செல்வச் சீமானாக மாறாவிட்டாலும், அவர்களது மனைவி,மக்களை நியாயமான முறையில் வாழ வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வாழ்க்கையைத் துணிச்சலோடும் நியாயத்தோடும் கடந்திட எளிய பரிகாரம் செய்தால் அது பொருளாதாரத்தை உயர்த்திக் கொடுக்கும்.
பரிகாரம் - 1
அபயக் குரலுக்கு உடனே வந்து உதவுபவர் கிருஷ்ண பகவான் கிருஷ்ண பகவானுக்கு பெருமாளும் நம்பினவருக்கு பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டுவர். எனவே உழைக்கும் வர்க்கத்திடம் சரியான சம்பாத்தியம் இல்லாமல் இருந்தாலும், மனம் தளராமல் 27 சனிக்கிழமைகள் அருகிலுள்ள பெருமாள் ஆலயம் அல்லது கிருஷ்ணர் ஆலயத்திற்குச் சென்று, நெய்விளக்கு ஏற்றி தரிசித்து வாருங்கள். ஏதாவது ஒரு வகையில் பெருமாள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொடுப்பார். நடக்காத காரியத்தையும் நடத்தித் தருவார்.
(ஒரு அன்பர் தன் மகனது வெளிநாட்டுப் பயணத்துக்கு கடன் கேட்டும் கிடைக்கவில்லை. அவர் 27 வாரங்கள் பெருமாள் ஆலயம் சென்று விளக்கேற்றினார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் அவர் மகனை விசாவுடன் செலவில்லாமல் அழைத்து சென்றார். அவர்கள் இப்போது ஒன்பது வீடுகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர்).
பரிகாரம் - 2
ஆலயம் சென்று தரிசிக்க முடியாதவர்கள் தினசரி காலையில் பசுமாட்டைத் தொட்டு வணங்குங்கள். வாலையும் தொட்டு வணங்கத் தவறாதீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் நிறைய லாபம் வரும் நம்பினோர் கெடுவதில்லை.
வாழ்க வளமுடன்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment