Friday, 19 May 2017

அக்ஷய திரிதியை செலவு 100 ரூபாயில்,

அக்ஷய திரிதியை செலவு 100 ரூபாயில்,
80 ஐ பொருளுக்கும் 20 ஐ புண்ணியத்திற்கும் செலவிடுங்கள் ....📢📢📢
மனசுக்கு திருப்தி எனில் அடுத்த வருடம் இந்த ரேஷியோவை மாற்றிவிடுங்கள் ...📢📢📢

இறை அன்பர்கள் முடிந்தால், தங்கள் நட்சத்திரப்படி கீழ்க்கண்ட தானங்கள் செய்து அதனை பெறுபவர்களின் வாழ்த்துக்களை பெற வாழ்த்துகிறோம் .....🍲🍲
அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.🍲🍲🍲
பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.🍲🍲🍲🍲
கிருத்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம். 🍲🍲🍲🍲
ரோகிணி: பால்/ பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 🍲🍲🍲
மிருகசீரிஷம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம். 🍲🍲🍲
திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம். 🍲🍲🍲
புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 🍲🍲🍲🍲
பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.🍲🍲🍲
ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம். 🍲🍲🍲🍲
மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.🍲🍲🍲
பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.🍲🍲🍲
உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம். 🍲🍲🍲🍲
அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம். 🍲🍲🍲🍲
சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.🍲🍲🍲
சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.🍲🍲🍲🍲
விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 🍲🍲🍲
அனுஷம்: மிளகு கலந்த சாதம்; வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம். 🍲🍲🍲
கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம். 🍲🍲🍲
மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம். 🍲🍲🍲
பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.🍲🍲🍲
உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 🍲🍲🍲🍲
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.🍲🍲🍲🍲

அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.🍲🍲
சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.🍲🍲🍲
பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.🍲🍲
உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது. 🍲🍲
ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.🍲

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment