Monday 15 May 2017

*எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்*

*எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்*

1. அஸ்வினி - ஒன்பது முகம்.
2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி - இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.
6. திருவாதிரை - எட்டு முகம்.
7. புனர்பூசம் - ஐந்து முகம்.
8. பூசம் - ஏழு முகம்.
9. ஆயில்யம் - நான்கு முகம்.
10. மகம் - ஒன்பது முகம்.
11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் - பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் - இரண்டு முகம்.
14. சித்திரை - மூன்று முகம்.
15. ஸ்வாதி - எட்டு முகம்.
16. விசாகம் - ஐந்து முகம்.
17. அனுஷம் - ஏழு முகம்.
18. கேட்டை - நான்கு முகம்.
19. மூலம் - ஒன்பது முகம்.
20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.
22. திருவோணம் - இரண்டு முகம்.
23. அவிட்டம் - மூன்று முகம்.
24. சதயம் - எட்டு முகம்.
25. பூரட்டாதி - ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி - ஏழு முகம்.
27. ரேவதி - நான்கு முகம்
_அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்து பயன் பெறுங்கள்_
பொதுவாக வீட்டிலுள்ள அனைவரும் எளிதில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சம் அணியலாம்.
ஓம் நம சிவாய !

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment