Wednesday 11 October 2017

சாந்திரமானம்

சாந்திரமானம்
--------------
1மாதம்-29.5306 நாட்கள்.(30திதிகள்)
1வருடம்-354.3672நாட்கள்.
இது சந்திரனின் பயண அடிப்படையில்
கணிப்பதாகும்.
சௌரமானம்
--------------
1மாதம்-30.438நாட்கள்.
1வருடம்-365.256நாட.கள்.
சூரியபயண அடிப்படையில் கணிக்கப்படுவது.
சாவன மானம்
--------------
1மாதம்-30நாட்கள்.
1வருடம்-360நாட்கள்.
விம்ஷோத்தாரிமகா
தெசா புத்திகளின்
வருட,மாத,கணித அடிப்படைக்குரிய அளவுகளாகும்.
*********************



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment