Tuesday 10 October 2017

விசேஷ விதி

விசேஷ விதி
------------
லக்கினத்திற்கு சூரியன் சுபக்கிரகமாகி
லக்கினாதிபதி
அஸ்தங்கதம் பெற்றிருந்தால்
தோஷமில்லை.
உதாரணமாக:-
தனுசு லக்கினம், 9ல்
சூரியனுடன்குரு அஸ்தமனமானாலும்
தனுசு லக்கினம் பலம் பெற்றதாகவே
கொள்ள வேண்டும்.
*********************


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment