Saturday 7 October 2017

சில ஜோதிட சிந்தனைகள்

சில ஜோதிட சிந்தனைகள்
========================
2 மிடம் தனவரவு..
9மிடம் முன்ஜென்மத்தில்" பிக்சட் டெபாசிட்" போல சேமிப்பு நிலை.நிதிநிலை..
5மிடம்நாம் சேகரித்து வைத்த மதிநிலை..
10மிடம் நிதிநிலையும் மதிநிலையும்் சாதக
மாக தொழில் சிறப்பு.
11மிடம் மேற்கூறிய 5,9,10,ன் பலம்/பலவீனம்
போல லாபம்/நஷ்டம் என்க!.
3மிடம் 7க்கு 9 மிடம் எனவே நலமுற மனைவி
யால் நல்ல யோகம்..நலமில்லாமல் மாறாக
அவயோகம்என்க!.
ஆக மொத்தமாகக்கூறினால் 1,3,5,7,9,11,ஆகிய பாவகங்கள் சிறப்புற நலம்
எனலாம்.
**************


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment