Tuesday 10 October 2017

செய்தொழில் சிறப்பு பெறல்

ஆய்வு செய்க.
-------------
குருபார்வைபெறாத நிலையில்
ராகு/கேதுவுக்கு1,3,5,7,9,11,ல் ரவி&குஜன்;இத்துடன் காரி&மதி இவ்விரு ஜோடி அமைவு பெற்றோர்க்காகாது.
*********************


தீய சேர்க்கை
------------
1.லக்கினாதிபதிக்கு சர்ப்பகிரக சேர்க்கைகூடாது.
2.லக்கினாதிபதிக்கு தனது பகை
கிரக சேர்க்கைகூடாது.
பார்வையும் கூடாது.
3.லக்கினாதிபதி6மதிபதியுடன் சேர்வது
அல்லது பார்ப்பது
கூடாது.
பரிவர்த்தனையும் கூடாது.
*********************



செய்தொழில் சிறப்பு பெறல்
--------------அ.1ல் உள்ள2மதிபதியை11மதிபதிபார்த்தல்.
ஆ.1ல்உள்ள11மதிபதியை 2மதிபதி பார்த்தல்
இ.1ல் உள்ள9மதிபதியை10மதிபதி பாரத்தல்.
ஈ.1ல்உள்ள10மதிபதி
யை 9மதிபதி பார்த்தல்.
உ.1ல்உள்ள10மதிபதியை11மதிபதி பார்த்தல்
ஊ.1ல்உள்ள11மதிபதியை10மதிபதி பார்த்தல்.
எ.1ல்உள்ள5மதிபதி
யை9மதிபதி பார்த்தல்.
ஏ.1ல்உள்ள9மதிபதி
யை 5மதிபதி பார்த்தல்.
ஐ.மேற்கூறிய ஜோடி
கிரகங்கள் தங்களின்
ஸ்தானங்களில் பரி
வர்த்தனை பெறுதல்.
ஜாதகரின் செய் தொ
ழில் சிறப்புத்தரும்.
*****************"***


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment