Tuesday 3 October 2017

ஜோதிடமும் ஒரு கலைதானே,ஜோதிடராக கிரகநிலை எப்படியிருக்க வேண்டும்?



வினா?-ஜோதிடமும் ஒரு கலைதானே,ஜோதிடராக கிரகநிலை எப்படியிருக்க வேண்டும்?

விடை:-இதற்கு புதனின்அருள் வேண்டும்.இந்த அருள்மட்டும்இருந்தால் போதாது.வாக்குஸ்தானத்தில் நல்லகிரகங்கள் வேண்டும்.அல்லது வாக்குஸ்தானாதிபதி
நல்ல இடத்தில் அமைய வேண்டும்.
அல்லது வாக்குஸ்தானத்தைக்
குரு பார்க்கவேண்டும்.
வாக்குஸ்தானமாகிப
2மிடத்தில் ராகுவாவது அல்லது சனியாவது இருந்தால் கெட்டபலன்கள் உடனே பலித்துவிடும்.
இந்த கிரகங்களை ஜெனனகாலத்தில் குரு பார்த்திருந்தால்
நல்லதும் பலிக்கும்,
கெட்டதும் பலிக்கும்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment