Thursday, 12 October 2017

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.!!



கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் வீடு மகர ராசி

யாகிறது மனைவி உஷாரானவள்.

அளந்து பேசுவாள்.தாய் தந்தையால் ஏற்பாடு செய்யபடும் திருமணமானால் மனைவி வந்த பிறகு அமோக வசதி வாய்ப்புகள் வரும் சிலருக்கு மனைவியால் தொழில் தொடங்க முதலீடு கிடைக்கும் சதா காலமும் மனைவியின் சந்தேகத்துக்கு ஆளாவார்கள்.வெளியே உள்ள சந்தோஷம் வீட்டிற்க்குள் வராது. அடிக்கடி சிறு சிறு சச்சரவு வரலாம்.கடைசியில் மனைவியின் வார்த்தைக்கு பணிந்து போவார்கள் 12 ஆம் வீடு மிதுனமாக வருவதால் எவ்வளவு சண்டைகள் வந்தாலும் இருதியில் சமாதானம் என்பது இவர்களது தனித்தன்மை..

7 ஆம் அதிபதிக்கு சுபர் பார்வை அல்லது சேர்க்கை உண்டானால் திறமை உழைப்பு மேலோங்கும் அசுபர் சேர்க்கை பார்வை உண்டாயின் நோய் நொடி கவலைகள் சிலர் பிரிவினை பெறுவார்கள்.!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment