புத்திர தோஷம் பற்றிய ஜோதிட விளக்கம்....
5ல் சூரியன் இராகு சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சனி கேது சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சூரியன் கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சனி இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சனி கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது .
5ல் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை
5ல் சூரியன் சனி சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை
செவ்வாய் சனி 12ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்
செவ்வாய் சனி 5ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்
கேது 5ல் இருந்தால் புத்திரதோஷம்
பெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருந்தால் செயற்கை குழாய் குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம் குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது )
இவை அனைத்தும், குரு பார்தால் தோஷம் குறையும். கனவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகம் நன்றாக இருந்தாலும், அவர்களை வைத்து புத்திரபிராப்தி கிடைக்கும். பரிகாரம் செய்து தோஷம் நிவர்த்தி செய்து விடமுடியும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment