Tuesday, 10 October 2017

பெண் ஜாதகம்

பெண் ஜாதகம்

--------------1. 2மிடம்-குடும்பம்
8மிடம்-மாங்கல்யம்
பெண்ணிற்கு
2&8கெடக்கூடாது.
கெட்டால் திருமணம்
தடையாகும்.
2. 2&8மிடத்ததிபதி-
கள் நீசமடைவது நல
மல்ல.
3.2&8ல்சனி/செவ்வாய் பார்வையில்/சேர்க்கையில் சர்ப்ப
கிரகங்களமைவது
நலமல்ல.
4.செவ்வாய்,சுக்கிரன்
சேர்ந்து2,4,7,8,12,மிடங்களில் இருப்பது நலமல்ல.
5.சனி பார்வையோ,
நீச்சகிரகசேர்க்கையோ சந்திரனுக்கு நலமல்ல.
6.7ல்சனி,செவ்வாய்,
சுக்கிர்ர்களிருந்தாலும் நலமல்ல.
மேற்கூறியபடி பெண்
ஜாதகமிருப்பின்,பருவ காலம் கடந்து சுமார்25-30வயதுகளில் தாமதமாகவே
திருமணம் ஆகிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment