Sunday, 29 October 2017

*உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்!!!**உங்கள் கர்மவினை தீர மரக்கன்று
நடுங்கள்!!!*
***********************************************(விருட்ச சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அபூர்வ பல பரிகார ரகசியங்கள்.)*

ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில் சார்ந்த பகுதியில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு, ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்து அந்த மரத்தை பேணி பாதுகாத்து வர அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும்.
அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

*கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம்!!!*
***************************************

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள் படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.

இதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அப்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.

தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.
தாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.

---------------------------------------------
------------------------

*உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரியுமா?....*

மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

*நட்சத்திரம்:*
***************
* அஸ்வதி ஈட்டி மரம்
* பரணி நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி நாவல்மரம்
* மிருகசீரிடம் கருங்காலி மரம்
* திருவாதிரை செங்கருங்காலி மரம்
* புனர்பூசம் மூங்கில் மரம்
* பூசம் அரசமரம்
* ஆயில்யம் புன்னை மரம்
* மகம் ஆலமரம்
* பூரம் பலா மரம்
* உத்திரம் அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி மருத மரம்
* விசாகம் விலா மரம்
* அனுஷம் மகிழ மரம்
* கேட்டை பராய் மரம்
* மூலம் மராமரம்
* பூராடம் வஞ்சி மரம்
* உத்திராடம் பலா மரம்
* திருவோணம் எருக்க மரம்
* அவிட்டம் வன்னி மரம்
* சதயம் கடம்பு மரம்
* பூரட்டாதி தேமமரம்
* உத்திரட்டாதி வேம்பு மரம்
* ரேவதி இலுப்பை மரம்

*ராசிகள்*
**********
* மேஷம் செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம் அத்தி மரம்
* மிதுனம் பலா மரம்
* கடகம் புரசு மரம்
* சிம்மம் குங்குமப்பூ மரம்
* கன்னி மா மரம்
* துலாம் மகிழ மரம்
* விருச்சிகம் கருங்காலி மரம்
* தனுசு அரச மரம்
* மகரம் ஈட்டி மரம்
* கும்பம் வன்னி மரம்
* மீனம் புன்னை மரம்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
***********
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
*******
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
************
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
************
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
**************
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
**************
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
***********
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
******
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்
************
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
******
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
******
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
**********
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
**********
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
**********
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
*******
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்
*********
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
***********
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
*********
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
********
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
*********
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
*************
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
***************
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்
***********
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
********
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
**********
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
***************
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
********
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

*சித்தர் நவகிரக விருட்ச முறை*
*********************************

ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ விருட்சம் விவரங்கள
சித்தர்களின் அபூர்வ மூலிகைகளை கட்டிடத்தினுள் வளர்ப்பதின் மூலம் பஞ்ச சக்திகளின் கூறுகளாகிய நவகிரங்களின் சக்திகளை உயர்நிலைப்படுத்தி கட்டிடத்தில் மையங்கொள்ளச்செய்து கட்டிடத்தின் குறைபாடுகளை நீக்கி கட்டிடத்தை வளப்படுத்தி அதன் மூலம் கட்டிடத்தில் வாழும் உயிர்களின் வாழ்வை வளப்படுத்தும் தெய்வீக முறை சித்தர் மூலிகை முறையாகும்.

இந்த முதல்வகை முறையின் மூலம் அவரவர்களின் ஊழ்வினைப்படி ஐம்பது விழுக்காடுகள் அளவிற்கு வாஸ்து வளன்களைப்பெற்று நலம்பெற முடியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் 1008 வகையான ஜீவ(உயிருள்ள) மூலிகைகள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது இருப்பினும் உதாரணத்திற்காக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை மட்டும் இப்பொழுது காண்போம்.

சூரியபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

ரவிவிருட்சம், சங்கரவிருட்சம், அலரிவேம்பு, அண்டவிருட்சம், வேங்கைக்கரணி, தேவருத்திரவிருட்சம், வெள்ளெருக்கு, செந்நாவல் மற்றும் சூரியபாணம் போன்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

சந்திரபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

வெண்வேம்பு, சுந்தரிகற்பம், நாதவிருட்சம், வெள்ளவுரி, துர்க்கைக்கரணி, வெண்நாவல், வெண்வேம்பு, வெண்புங்கன் மற்றும் வெண்முருக்கு போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

சத்தியகரணை, வேல்விருட்சம், கஸ்தூரிவிருட்சம், செவ்வவுரி, ஞானக்கரணி, மகாவில்வம், செம்மாவிருட்சம், கருங்காலிவிருட்சம் மற்றும் செண்பகவிருட்சம் போன்ற மூலிகைகள் செவ்வாய்
பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

புதபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

நாராயணவிருட்சம், கோதண்டவிருட்சம், கருநெல்லி, மறைமூலி, பூதக்கரணி, கருநாயுருவி, கருந்துளசி, கருணைவிருட்சம் மற்றும் சங்குவிருட்சம் போன்ற மூலிகைகள் புதபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

குருபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

பொற்சீந்தில், கயல்விருட்சம், வேதச்சாரளை, உண்ணாவிருட்சம், சித்தர்கற்பம், திருநீற்றுப்பத்
திரி, அரசவிருட்சம், முல்லைவிருட்சம் மற்றும் வித்யாவிருட்சம் போன்ற மூலிகைகள்
குருபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

சக்திவிருட்சம், மோகினிவிருட்சம், காமவிருட்சம், போகவிருட்சம், ஆசனவிருட்சம், அத்திவிருட்சம், சந்தனவிருட்சம், வெண்டாமரைமூலி மற்றும் காமாட்சிவிருட்சம் போன்ற மூலிகைகள் சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

சனி பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

நீலவேம்பு, அஞ்சனைவிருட்சம், கரும்புங்கன், இரும்புக்கொடி, அரனார்விருட்சம், வன்னிவிருட்சம், மகிழம்விருட்சம், கருங்குவளை விருட்சம் மற்றும் மந்தாரை விருட்சம் போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

ராகுபவானுக்குரிய அபூர்வ விருட்சம்

கறுஞ்சீந்தில், கார்கோடகவிருட்சம், கல்லரவுவிருட்சம், பணிக்கொடி, மகாவல்லாரை, மருதவிருட்சம், கடம்புவிருட்சம், அறுகுவிருட்சம் மற்றும் மோட்சவிருட்சம் போன்ற மூலிகைகள் ராகுபவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

கேது பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்

பிரம்மவிருட்சம், ஞானிவிருட்சம், கோதைவிருட்சம், எழில்விளம்பிவிருட்சம், மதியூக்கி, தேவதர்ப்பை, பஞ்சாட்சரமூலி, யோகவிருட்சம் மற்றும் செம்பணி விருட்சம் போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

*மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்*
*********************************************

நாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக
பயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய
கண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த
செடியின் வேரை தலையனை அடியில்
வைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள்
விலகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர்
இதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.
குழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய
சக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர்
இந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு
நூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.
திருமண தடை மற்றும் திருமணம்
நிச்சயிக்கப்பட்டு நின்று போதல்
போன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை
வலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை
கட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.
வேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர்
ஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப
தீபம் காண்பித்து பின்பு ஆணி வேர்
அறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை
எடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில்
புதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து
வரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என
எதுவும் இல்லை

வியாழனிற்க்கு மிக அற்புதமான ஒரு பரிகாரம்
அத்தி மரத்தின் வேர்.
மேலும் மண வாழ்க்கையில்
நிம்மதியின்மை,திருமண தடைகள் மற்றும்
குடி அல்லது வேறு ஏதேனும் போதை
பழக்கத்திலிருந்து விலக இதை வலது கையில்
அணிந்து கொள்ளலாம். மஞ்சள் நிற நூலில்
கட்டி அணிய வேண்டும். குழந்தை
பேற்றிற்க்கும் இதை மஞ்சள் நூலில் இடுப்பை
சுற்றி ஆண் பெண் இருவரும் (தம்பதியர்) கட்டி
கொள்ள நன்மை நடக்கும். வாஸ்து தோஷம்
உள்ள வீடுகள், வீடுகளில் உள்ள நபர்களுக்கு
அடிக்கடி உடல் நிலை கோளாறு போன்றவை
உள்ள மனையில் இதன் வேரை செப்பு
தாயத்தில் அடைத்து தோஷமுள்ள இடத்தில்
வைக்க தோஷம் நிவர்த்தியாகும். தெற்கு
மற்றும் மேற்கு பார்த்த அனைத்து
வீடுகளிலும் வைக்கலாம். திடீரென்று
உறவுகளுக்குள் பிரச்னை போன்றவை
ஏற்படின் இதன் வேரை வெள்ளி தாயத்தில்
இட்டு மஞ்சள் நூல் கட்டி கழுத்தில் அணிந்து
கொள்ள பிரச்னை விலகும். யோகா மற்றும்
மந்திர, தந்திர சாதனைகள் செய்வோர்,
ஆன்மீகத்தில் உயர்வு பெற விரும்புவோர்
மற்றும் திடமான மன நிலை வேண்டுவோர்
இதன் வேரை சந்தனாதி தைலம் மற்றும்
கற்பூர தைலம் சேர்த்து அரைத்து நெற்றியில்
திலகமாக இட்டு பின் தியானத்திலோ, அல்லது
படிக்கவோ அமரலாம். நல்ல முன்னேற்றம்
தரும். (இந்த தைலங்கள் நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்)
இதன் வேரை எடுக்க:
ஓரளவு வளர்ந்த செடியாக வாங்கி வீட்டில்
வைத்து 12 நாட்கள் மஞ்சள் நீர் ஊற்றி
வளர்த்து வரவும். பின்பு ஒரு வியாழன் அன்று
காலை 6-7 மணிக்கு செடிக்கு நீர் ஊற்றி தீப
தூபம் காண்பித்து, திராட்சை அல்லது
பேரிட்சம் பழம் வைத்து நிவேதனம் செய்து,
மரத்திடம் மானசீகமாக அனுமதி வேண்டி,
ஆணி வேர் அறுகாமல், ஆயுதம் படாமல்
சிறிது வேர் எடுத்து பின்பு மீண்டும் செடியை
எடுத்த மண்ணிலேயே வைத்து மஞ்சள் நீர்
ஊற்றி வளர்த்து வரவும். செடியின்
வளர்ச்சியில் வேர் வேலை செய்யுமா என
அறிந்து கொள்ளலாம். வீடுகளில் அதை
தொடர்ந்து வளர்க்க முடியதோர், சிறிது
வளர்ந்ததும் கோவிலிலோ அல்லது ஏதும் இது
போன்ற செடி விற்கும் கார்டன்களில் கூட
இலவசமாக கொடுத்து பராமரிக்க
சொல்லலாம். எடுத்த வேறை மஞ்சள் நீரால்
சுத்தப்படுத்தி தூப தீபம் காண்பித்து பின்பு
கீழ்க்கண்ட மந்திரத்தை
-"ஓம் பிரஹஸ்பதயே நமஹ"
12 நாட்கள் ஒரு நாள் 1008 முறை வீதம் 11
நாட்கள் கூறி (சூரியன் அஸ்தமணத்திற்க்கு
முன் செய்யலாம். காலை வேளை உசிதம்)
பின்பு கடைசி நாள் 912 முறை கூறி
நிவேதனம் செய்து எடுத்து உபயோகிக்கலாம்.
நல்ல பலன் தரும்.

*இலவச மரங்களுக்கு அணுகவும்*
***********************************
1.பூவரசு
2.நீர்மருது
3.வேங்கை
4.ரோஸ்வுட்
5.மந்தாரை
6.செண்பகம்
7.ஜகரண்டா
8.தண்ணீர்க்காய்
9.லேகஸ்டோமியா
10.ஆளைக்குண்டுமணி
11.சரக்கொன்றை
12.சிசு
13.அரசமரம்
14.குமிழ்
15.வேம்பு
16.புங்கன்
17.வா(பா)தானி
19.ரிச்சாடியா
20.இயல்வாகை
21.தன்றிக்காய்
22.நாகலிங்கம்
23.மஞ்சக்கடம்பு
24.மலைவேம்பு
25.மஹோகனி

மரக்கன்றுகள்
தேவைப்படுவோர் பின்வரும் சைலம் குழுவினரின்
எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (SMS) அனுப்பவும்
மரக்கன்றுகளை வீணாக்காமல் இருத்தல் அவசியம்.
SMS அனுப்ப வேண்டிய எண்
பாலமுருகன் 8675535348
அர்ஜுன் 8015817793 சேலம்
சைலம் நண்பர்கள்
பசுமைப் புரட்சி Green Revolution

- *சித்தர்களின் குரல் whatsup group**உங்கள் கர்மவினை தீர மரக்கன்று
நடுங்கள்!!!*
**********************************************

*(விருட்ச சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அபூர்வ பல பரிகார ரகசியங்கள்.)*

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.coma

No comments:

Post a comment