++++++++++++++++++++
ஆண்/ பெண் உடலுறவுக்குச் சரீரபலம்
முக்கியம்.சரீரபலம் லக்கினாதிபதியின்
பலத்தையும், 4ம் வீட்டுக்குரிய கிரகத்தின்
பலத்தையும் பொறுத்து ஏற்படும்.மேலும்
ரோகஸ்தானம் வலுத்துத் தீயநிலையை
உண்டாக்குகிற வகையில் இருக்கக்கூடாது.
ஆண்ஜாதகத்தில் ஆண் கிரகங்களும்,
பெண் ஜாதகத்தில் பெண் கிரகங்களும்
நல்ல பலம் பெற்றிருக்கவேண்டும்.
அலிகிரகங்களின் கரம் வலுத்துவிடக்கூடாது.
உடலுறவுக்கு,சரீரபலத்திற்கு அடுத்தபடியாக
ரசனை உணர்வு அவசியம்.இந்த ரசனை உணர்வு மனதைப் பொறுத்தது..இதற்குச்
சந்திரன் பலம் பெறவேண்டும். அறிவையும்
பொறுத்தது.இதற்குப் புதன் பலம் பெற வேண்டும்.
உடலுறவு என்பது ஒரு கலையல்லவா?
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால்தான் இந்தக்
கலையும் இந்த ரசனையும் ஆண்/பெண் ஆகி
ய இருவருக்கும் ஏற்படமுடியும்.
ஜோதிடமும் கலைதானே! அதனால்தான் இந்தக்கலைஞர்களில்சிலர் அந்தக்கலையிலும் ரசனை உள்ளவர்கள் போல மாறி விடுகிறார்களோ!
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment