Thursday, 12 October 2017

லக்ன வர்ஜிதம்

லக்ன வர்ஜிதம்
--------------மேசம்-விவாகம் கூடாது.
ரிசபம்-சிரார்தம் கூடாது.
மிதுனம-பயணம் கூடாது.
கடகம்-மரம்நடல் கூடாது.
சிம்மம்-பெண் பார்த்தல் கூடாது.
கன்னி-நிக்ஷேகம் கூடாது.
துலாம்-விவசாயம் கூடாது.
விருச்சிகம்-ஏர்பூட்டல் கூடாது.
தனுசு-கிணறுவெட்டல் கூடாது.
மகரம்-படகு விடுதல் கூடாது.
கும்பம்-மயிர்கழித்தல் கூடாது.
மீனம்-கல்வித்தொடக்கம் கூடாது.
-------------------
வர்ஜிதம்-தவிர்த்தல்
எனக்கொள்க!
*********************


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment