Tuesday, 10 October 2017

கிரக சேர்க்கை

கிரக சேர்க்கை

--------------
லக்கின பாவத்தின்
தொடர்பில் காண்க.
------------------
1.சூரியபுதன் சேர்க்கை நலமாகும்.
2.சந்திரனுக்கு குரு,செவ்வாய்,சேர
(அ) பார்க்க நலம்.
3.செவ்வாய்க்கு குரு,
சந்திரன்,சேர(அ)பார்
க்க நலம்.
4.புதனுக்கு சூரியன்,
சுக்கிரன்,சேர்க்கை
நலமானது.
5.குருவுக்கு சந்திரன்,
செவ்வாய் சேர(அ)பார்க்க நலம்.
6.சுக்கிரபுத சேர்க்கை
நலமாகும்.(மாலுடன்
வெள்ளி சேர்ந்தால் மதி மிகப் பெருகுமன்றோ)என்பது ஜாதகலங்காரம்.
7.சனியை குரு சேர(அ)பார்க்க நலம்.
8.சந்திர கேந்திர குரு 
அமைவு சந்திரலக்கினபலமாகும்.
9.சந்திரனை செவ்வாய்சேர(அ)பார்க்க சந்திரலக்கின பலமாகும்.
10.கடக லக்கினத்திற்கு சந்திரன் நின்ற வீடே
பலமானதாகும்.
11.சந்திரனுள்ள வீட்டை குரு&செவ்வாய் சேர(அ)பார்க்க சந்திர
லக்கினமே பலமாகும்.
12.லக்கினாதிபதியும்
சந்திரலக்கினாதிபதியும் ஒருவரேயானால்
சந்திரலக்கினமே பல
மானதாகும்.
13.பாவர்கள்6,8,12,ல்
இருப்பது லக்கினத்தி
ற்கு பலவீனமாகும்.
14.ஒரு ஜாதகபலமே
சந்திரன்(மனம்) பலம்
பெறுவதைப்பொறுத்தேதான் அமையும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment