Friday, 6 October 2017

மறுதாரயோகம் ஜாதக ஆய்வு

மறுதாரயோகம்

----------------
1. 7மதிபதி பாபக்கிரகங்களின்
வீட்டில் பலவீனமடைதல்
2. 7மதிபதியோடுள்ள ராகுவோடும் ஒருபாபர்
சேர்க்கை பெறுதல்
3. 7ல் அசுபர்.இரண்டில்2அசுபர்களிருந்தாலும்
4. 11ல் 2பலமான கிர
கங்களிருந்தாலும்
5.சுக்கிரனுடன் 7மதிபதி இணைந்து
இருந்தாலும்
6.11ல்2கிரகங்களின்
பலம் அமைய 7மதிபதி பலவீனம் பெற்றிருந்தாலும்
7.சனியும் சுக்கிரனும்
7ல் இணைந்தாலும்
8.ஈருடல் ராசியில்7மதிபதி அல்லது சுக்கிரன்அல்லது இந்த இருவரும் இருந்து 7மதிபதி பலமாக இருந்தாலும்
ஒன்றிற்கு மேற்பட்ட
தாரம் அமைகிறது.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment