ராகு – கேது பெயர்ச்சி ..27.07.2017 முதல் 13.02.2019
நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரன் சுற்றுப் பாதையில் இவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பார். நேர் எதிர் ராசியில் நிற்கும் கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர்.
நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆடி மாதம், 11-ம் நாள் வியாழக்கிழமை (27.07.2017) சுக்லபட்சத்து, பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம், நண்பகல் மணி 12.39க்கு ஆயில்யம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சர வீடான கடகம் ராசியில் ஆயில்யம் நட்சத்திரம் புதன் சாரத்தில் ராகு பகவானும், அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் செவ்வய் சாரத்தில் சர வீடான மகர ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
சிம்மத்திலிருந்து கடகத்திற்கு ராகு பகவானும்...
கும்ப ராசியில் இருந்து மகரத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறர்கள்..
உலகெங்கும் பணத் தட்டுப்பாடு குறையும் என நம்பபடுகிறது..
சிம்மத்திலிருந்து கடகத்திற்கு ராகு பகவானும்...
கும்ப ராசியில் இருந்து மகரத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறர்கள்..
உலகெங்கும் பணத் தட்டுப்பாடு குறையும் என நம்பபடுகிறது..
கடகத்தில் ராகு....கால புருஷ த த்துவப்படி 4ம் வீட்டில் அமர்கிறது.
இளைஞர்கள் பழமையை விரும்பி...அதன் சம்பந்தமான துறைகளில் படிப்பர்...
கடலை பாதுகாக்க திட்டங்கள் பலப்படும்.அயல் நாடு செல்லும் வேகம் குறையும்.
வாகன உற்பத்தி அதிகரிக்கும்.ராகு காரகம் cellphone,Tv ,computer,internet...எல்லாம் விலை குறையும்...அதனால் இவை சம்பந்தமான துறைகள் உயர்வடையும்.
வீட்டு வாடகை குறையும்...வீடு வாங்குவோரும் அதிகம் வருவர்..வாகனங்களின் விலையும் குறையும்.

கேது மகரத்தில் அமர்வதால் வியாபாரம் விருத்தி ஆகும்.
பெண்களின் பாதுகாப்புக்கு சட்டங்கள் வரும்.
ரியல் எஸ்டேட் பாதிப்படையும்.
எலெக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி அடையும்.
ராணுவத்துறைக்கு அதிக நிதி
போர் வரும் சூழல் வரலாம்.
மொத்தத்தில் நல்ல பலன்களே..
பெண்களின் பாதுகாப்புக்கு சட்டங்கள் வரும்.
ரியல் எஸ்டேட் பாதிப்படையும்.
எலெக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி அடையும்.
ராணுவத்துறைக்கு அதிக நிதி
போர் வரும் சூழல் வரலாம்.
மொத்தத்தில் நல்ல பலன்களே..
12 ராசிகளுக்கும் பொது பலன்கள்.
மேஷ ராசி::
கால புருஷ சக்கரத்தில் 4வது வீட்டில் ராகு..
10வது வீடு கேது..
4ம் இடம்...வீடு வாகனம் நல்லதாக இருக்கும்...புது வீடு வாங்கும் அமைப்பு உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் நல்ல நிலைமை அடைவர்.
தாயார் உறவு நல்ல நிலையில் இருக்கும்.உடல் உபாதைகள் தாயாருக்கு இருந்தால் சரி ஆகும்.
10ம் வீடு ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் சுய தொழில் தொடங்கலாம்..வெளி நாட்டு வேலை வாய்ப்பு வரும்.இடமாற்றம் ஏற்படும்..மொத்தத்தில் நல்ல பலன்களே..

ரிஷப ராசி::
3ம் இடத்தில் ராகு..9ம் இடம் கேது
சகோதர உறவுகள் மேம்படும்..ஒற்றுமையோடு இருப்பார்கள்.
திருமண யோகம் கிடைக்கும்..தந்தையால் அனுகூலம்..உதவிகள் உண்டு.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
உடல் நலனில் அக்கறை எடுக்க வேண்டும்..
நல்ல பலன்களே.

மிதுன ராசி::
உங்கள் ராசிக்கு 2ல் ராகு எட்டில் கேது.
என்றால் பிரச்னைகள் வரும்..உங்க ராசிக்கு
11ம் இட லாப ஸ்தான அதிபதி செவ்வாய் சாரம்
என்பதால் அவ்வளவு பிரச்னைகள் இல்லை..
வாகனம் செல்லும்போது எச்சரிக்கை தேவை.
பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும்..
வாக்குவாதம் வராமல் பார்த்து கொள்க..
உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் கவனம் தேவை.

கடக ராசி::
ராசியிலே ராகு 7ல் கேது.
கடக ராகு யோக ராகு..நல்ல
பலன்களை கொடுக்கும்.
சுப நிகழ்ச்சிகள் ,புதிய வீடு
வாகனம் எல்லாம் யோகம் கொடுக்கும்.
குடும்பம்..பிள்ளைகள்..படிப்பு,திருமணம்.எல்லாம்
திருப்தி தரும்..வீட்டில் சுப நிகழ்ச்சிகள்
நடக்கும்.வெளி நாட்டில் இருப்பவர்களால்
லாபம்.பெரிய மனிதர்களின் உதவி
எதிர்பாராமல் சொத்துக்கள் வாங்கும்
பாக்கியம் கிடைக்கும்..
உடல் நலனில் அக்கறை தேவை..

சிம்ம ராசி::
12ல் ராகு...நல்ல யோகம்.
புதன் சாரத்தில் இருப்பதால்
பணம் கிடைக்கும்.
6ல் கேது பகை மறையும்.
நோய் நொடி தீரும்.கடன்,சுமை
குறையும்.இனி கவலை இல்லை.
புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள்.
தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்
அடைவார்கள்.ஜாமீன் கை எழுத்து
அளவிற்கு மேல் கடன் வாங்காதீர்கள்.
யோக பலன்களே..
12ல் ராகு...நல்ல யோகம்.
புதன் சாரத்தில் இருப்பதால்
பணம் கிடைக்கும்.
6ல் கேது பகை மறையும்.
நோய் நொடி தீரும்.கடன்,சுமை
குறையும்.இனி கவலை இல்லை.
புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள்.
தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்
அடைவார்கள்.ஜாமீன் கை எழுத்து
அளவிற்கு மேல் கடன் வாங்காதீர்கள்.
யோக பலன்களே..
கன்னி ராசி::
மன குழப்பங்கள் தீரும்..தடைபட்ட
கல்வி தொடரும்..சுப நிகழ்ச்சிகள்
நடக்கும்.மன குழப்பம் தீரும்...
உத்யோக மாற்றம் உண்டு..
பேச்சில் கவனம்..பொறுமை
அவசரம் கூடாது..கணக்கு வழக்குகளில்
கவனம்...நண்பர்கள் விஷயத்திலும்
கவனமாக இருப்பது நல்லது..
மன குழப்பங்கள் தீரும்..தடைபட்ட
கல்வி தொடரும்..சுப நிகழ்ச்சிகள்
நடக்கும்.மன குழப்பம் தீரும்...
உத்யோக மாற்றம் உண்டு..
பேச்சில் கவனம்..பொறுமை
அவசரம் கூடாது..கணக்கு வழக்குகளில்
கவனம்...நண்பர்கள் விஷயத்திலும்
கவனமாக இருப்பது நல்லது..
துலா ராசி..
இட மாற்றம்..உடல் நல பிரச்னை
உண்டு..சுப செலவுகள் உண்டு..
ஆடம்பர செலவுகள் இல்லாமல்
இருக்க வேண்டும்.உணவு சம்பந்த
வியாபாரம் லாபம் தரும்..
அருமையாக இருக்கும்..
இட மாற்றம்..உடல் நல பிரச்னை
உண்டு..சுப செலவுகள் உண்டு..
ஆடம்பர செலவுகள் இல்லாமல்
இருக்க வேண்டும்.உணவு சம்பந்த
வியாபாரம் லாபம் தரும்..
அருமையாக இருக்கும்..
விருச்சிக ராசி
கல்வியால் நல்ல பயன் உண்டு
பொருளாதார சிறப்பு உண்டு.
விளையாட்டு துறை,கலைதுறை
உள்ளவர்கள் உயர்வடைவர்.
புது வாகன யோகம் உண்டு.
தாய்,தந்தை நலனில் அக்கறை தேவை
தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும்.
கல்வியால் நல்ல பயன் உண்டு
பொருளாதார சிறப்பு உண்டு.
விளையாட்டு துறை,கலைதுறை
உள்ளவர்கள் உயர்வடைவர்.
புது வாகன யோகம் உண்டு.
தாய்,தந்தை நலனில் அக்கறை தேவை
தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும்.
தணுசு ராசி
நன்மையும்,தீமையும் கலந்த பலன்கள்
நடைபெறும்..குடும்பத்தில் உள்ள
பிரச்னைகள் தீரும்..தடை பட்ட வியாபாரம்
நடக்கும்..வீண் வாக்குவாதங்கள் குடும்பத்திலும்
பொது இடங்களிலும் செய்தலகாது..உடல் நலன்
பாதிக்கபடும்..கூட்டு தொழிலில் மிகுந்த எச்சரிக்கை
தேவை..கணக்கு விஷயங்களில் கவனம் தேவை.
கேது சற்று சிரமத்தை கொடுப்பார்....ஒரு அடி
எடுத்து வைப்பதிலும் கவனம் தேவை..
நாவை அடக்குதல் நன்று....குடும்பம் மற்றும்
பொது இடங்களில் அனுசரித்து செல்லுதல்
மிக மிக அவசியம் தணுசு ராசிக்கு..

மகரம்::
தெய்வ தரிசனம்..புண்ணிய யாத்திரைகள்
செய்யும் பாக்யம்..மனதில் குழப்பம்
இருந்தாலும் தீர்ந்து விடும்.சொந்த வீடு
வாகனம் அமையும்..கடன்கள் குறையும்
வெளி நாட்டில் வேலை கிடைக்கும்.
நோய்,நொடி தீரும்.தடை பட்ட கல்வி
தொடங்கும்..வாகனம் ஓட்டுவதில் எச்சரிக்கை தேவை
யாருடனும் கருத்து வேறுபாடு இல்லாமல் பார்த்துக்
கொள்ளவும்.

கும்ப ராசி:
புதிய தொழில் துவங்கலாம்.
தொட்டது துலங்கும்.இட மாற்றம்
ஏற்படும்.நோய்,நொடி நீங்கும்.
எதிர்பாராத உதவிகள் வரும்..
திருமணம்,குழந்தை பாக்யம் கிட்டும்.
நல்லா இருக்கு..எதிலும் அவசரம் கூடாது..
புதிய தொழில் துவங்கலாம்.
தொட்டது துலங்கும்.இட மாற்றம்
ஏற்படும்.நோய்,நொடி நீங்கும்.
எதிர்பாராத உதவிகள் வரும்..
திருமணம்,குழந்தை பாக்யம் கிட்டும்.
நல்லா இருக்கு..எதிலும் அவசரம் கூடாது..
மீன ராசி:
மன குழப்பம் தீரும்.
தடைபட்ட காரியங்கள் நடக்கும்
உறவினர்கள் தொடர்பு நல்ல முறையில்
பழக வாய்ப்புக்கள் வரும்..
பதவி உயர்வு..வருமான உயர்வு உண்டு.
சொத்துக்கள் கூடும்..வழக்குகள் சாதகமாக
முடியும்..அருமையான பெயர்ச்சி..
மன குழப்பம் தீரும்.
தடைபட்ட காரியங்கள் நடக்கும்
உறவினர்கள் தொடர்பு நல்ல முறையில்
பழக வாய்ப்புக்கள் வரும்..
பதவி உயர்வு..வருமான உயர்வு உண்டு.
சொத்துக்கள் கூடும்..வழக்குகள் சாதகமாக
முடியும்..அருமையான பெயர்ச்சி..
இது ஒரு முயற்சி ...பொது பலன்களே...தசாபுத்தி பலன்களும் பார்க்கணும்...எல்லோருக்குமே நல்ல காலமாக இருந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment