Thursday, 17 August 2017

நாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்!!!

நாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்!!!
நாக தோசம் நீக்கும் கருட வழிபாடு !
பொதுவாக ஜாதகத்தில் ஸர்ப்ப தோஷம் உள்ளது என்பதும் ராகு கேது திசையினால் துன்பம் வருகிறது என்பதும் வேறு வேறு நிகழ்வுகள் ஆகும். ஒரு ஜாதகத்தில் தோஷம் நீக்குவதற்கு திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி சென்று வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.
\ராகு கேது திசையில் வரும் தோஷங்கள் கஷ;டங்கள் நீங்க அல்லது விலக கருடன் ஜெபம் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும். ஸர்ப்ப திசையானது பாதிப்புகளை செய்யுமானால் விபத்து- மரண பயம்- புத்தி பேதலிப்பு- சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள்;- துர் ஆவிகள் பாதிப்பு. கோர்ட் கேஸ் வழக்குகள் போன்றவை ஏற்படும்.
கருடன் காயத்ரி மந்திரம்;;:
ஓம் பகூp ராஜாய வித்மஹே
ஸுபர்ண பகூhய தீமஹி
தன்னோ கருடப்ரசோதயாத் -
11தடவை உச்சரிக்கவும்...
கருடன் மூலமந்திரம்;:
ஒம் ஈம் ஓம் நமோ பகவதே மஹா கருடாய
பகூpராஜாய விஷ;ணு வல்லபாய த்ரைலோக்ய பரிபூஜிதா
உக்ர பயங்கர காலாநலரூபாய வஜ்ர நகாய வஜரதுண்டாய
வஜ்ர தந்தர்ய வஜரதம்ஷ;ட்ராய வஜ்ரபுச்சாய ஸகல
நாகதோஷ ரகூயாய ஸர்வ விஷம் நாசய நாசய ஹந
ஹந தஹ தஹ பச பச பஸ்மீ குரு பஸ்மீ குரு
ஹீம்பட் சுவாஹா.
- 54 தடவை உச்சரிக்கவும்.
1. காலையில் கிழக்கு முகமாகவும் மாலையில் மேற்கு முகமாகவும் ஜெபம் செய்ய வேண்டும்.
2. வெண்பட்டு தர்ப்பைபாய் பலா பலகையில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.
3. விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மந்திரம்
ஸித்தி பெறும் காலம் வரையில் தலையில் நல்லெண்ணெய்
தேய்த்துக் கொள்வது மிகவும் பலன் கொடுக்கும்.
சர்ம வியாதிகள் -ஆறாபுண்கள் ;குணம் அடைய:
சைவ உணவு மட்டும் சாப்பிட்டு பஞ்ச கவ்விய நெய்யில் கருடன் மூல மந்திரம் ஜெபம் செய்து சாப்பிட்டு வர சர்ம வியாதிகள் படிப்படியாக விலகும்.
புற்றுநோய் குணம் அடைய
1. நவகிரக சமித்துக்கள் கொண்டு யாகம் செய்ய வேண்டும்.
2. யாகத்தில் சீந்தில் கொடி -மிளகு -வெள்ளை பூண்டு- மருதாணி விதை அருகம்புல் ஓமம் வலம்புரிகாய் கோஷ;ட்டம் வசம்பு கருடகொடி ஆகியவற்றால் மந்திர ஆவர்த்திகள் செய்ய வேண்டும்.
3. நல்லெண்ணெய் கொண்டு யாக பூஜையில் நெருப்பு வளர்க்க வேண்டும்.
4. ஹோமத்தில் பூர்ண ஆகுதி சுத்தமான தேனில் கொடுக்க வேண்டும்.
5. யாகத்தில் கிடைக்கும் யாக சாம்பலை தினசரி காலை மாலை பாலில் சிறிது கலந்து பருகி வரவேண்டும்.
6. நக்ஸ்வாமிகா -ஹைபெரிகம் -தூஜா -கல்கேரியாப்ளோர் என்ற ஹோமியோபதி மருந்துகளையும்; சாப்பிட்டு வர கட்டாயம் கேன்சர் கட்டியின் வளர்ச்சி நின்று போகும். கேன்சர் நோயினை குணப்படுத்தலாம்.
கருடன் மந்திரத்தை குரு உபதேசமாக பெற்று உபாசனை செய்து வந்தால் ஆற்றங்கரை குளக்கரை கடல் கரை திறந்த வெளிகளில் நின்று பகலில் கருட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்பொழுது கருடன் உங்கள் தலைக்கு மேல் வந்து வட்டமடித்து பறந்துசெல்லும்.
கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.
ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்
திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடுமப நலம்
செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்
புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்.
வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்
வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்
சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்.
நாச்சியார் கோயில் கல் கருடன்;
புற்று நோய் பாதிப்பில் இருப்போர் ,கும்பகோணம் அருகில் இருக்கும் கல் கருடன் கோயிலுக்கு சென்று வியாழக்கிழமையில் வழிபட்டு வரலாம்...
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment