சித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!! 18 சித்தர்களின் ஜீவ மந்திரம்
சித்தர்கள் ஜீவ சமாதி செல்லும்போது, பெளர்ணமி அல்லது அமாவாசை நாளில் செல்லலாம்.
அங்கு சென்று ரோஜாப்பூ மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி, கல்கண்டு,பேரிச்சை பழங்கள் நிவேதனம் செய்து,வழிபட்டு
அதன் பின் அங்கு வழிபட வந்தவர்களுக்கு நிவேதனத்தை பிரசாதமாக கொடுக்கலாம்.
கீழே இருக்கும் மூல மந்திரங்களை
ஜீவ சமாதியில் உச்சாடனம் செய்யலாம். சித்தர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
#திருச்சிற்றம்பலம் 🔱🍁🔱🍁
ஜீவ சமாதியில் உச்சாடனம் செய்யலாம். சித்தர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
#திருச்சிற்றம்பலம் 🔱🍁🔱🍁
#நந்தீசர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீநந்தீச சித்தசுவாமியே போற்றி!
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீநந்தீச சித்தசுவாமியே போற்றி!
#அகத்தியர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீஅகத்திய;சித்தசுவாமியே
போற்றி!
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீஅகத்திய;சித்தசுவாமியே
போற்றி!
#திருமூலர் மூலமந்த்திரம்;-
ஓம் ஸ்ரீம்கெம் ஸ்ரீமூலநாத சித்தசுவாமியே
போற்றி!
ஓம் ஸ்ரீம்கெம் ஸ்ரீமூலநாத சித்தசுவாமியே
போற்றி!
#போகர் மூலமந்திரம்;-
ஓம் ஆம் ஊம் ஸ்ரீமகாபோகர் சித்தசுவாமியேபோற்றி!
ஓம் ஆம் ஊம் ஸ்ரீமகாபோகர் சித்தசுவாமியேபோற்றி!
#கோரக்கர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீகோரக்க சித்தசுவாமியே
போற்றி!
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீகோரக்க சித்தசுவாமியே
போற்றி!
#தேரையர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீதேரைய சித்தசுவாமியேபோற்றி!
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீதேரைய சித்தசுவாமியேபோற்றி!
#சுந்தரானந்தர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீசுந்தரானந்த சித்தசுவாமியே போற்றி!
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீசுந்தரானந்த சித்தசுவாமியே போற்றி!
#புலிப்பாணி மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீபுலிப்பாணி சித்தசுவாமியேபோற்றி!
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீபுலிப்பாணி சித்தசுவாமியேபோற்றி!
#பாம்பாட்டிசித்தர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீபாம்பாட்டி சித்தசுவாமியேபோற்றி!
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீபாம்பாட்டி சித்தசுவாமியேபோற்றி!
#காகபுசண்டர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம்
ஸ்ரீகாகபுசண்ட சித்த சுவாமியே போற்றி!
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம்
ஸ்ரீகாகபுசண்ட சித்த சுவாமியே போற்றி!
#இடைக்காடர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் ருணம்
ஸ்ரீஇடைக்காட்டு சித்தசுவாமியே போற்றி!
ஓம் ஸ்ரீம் ருணம்
ஸ்ரீஇடைக்காட்டு சித்தசுவாமியே போற்றி!
#சட்டைமுனி மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் சம் வம்
சட்டைமுனிசுவாமியே போற்றி!
ஓம் ஸ்ரீம் சம் வம்
சட்டைமுனிசுவாமியே போற்றி!
#அகப்பேய்சித்தர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம்சௌம் ஸ்ரீஅகப்பேய்சித்தசுவாமியே போற்றி!
ஓம் ஸ்ரீம்சௌம் ஸ்ரீஅகப்பேய்சித்தசுவாமியே போற்றி!
#கொங்கணவர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் நசீம்
ஸ்ரீகொங்கண சித்தசுவாமியேபோற்றி!
ஓம் ஸ்ரீம் நசீம்
ஸ்ரீகொங்கண சித்தசுவாமியேபோற்றி!
#சிவவாக்கியர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் லம்
ஸ்ரீசிவவாக்கிய சித்தசுவாமியேபோற்றி!
ஓம் ஸ்ரீம் லம்
ஸ்ரீசிவவாக்கிய சித்தசுவாமியேபோற்றி!
#உரோமரிஷி மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் கிலம்
ஸ்ரீஉரோமரிஷிசுவாமியே
போற்றி!
ஓம் ஸ்ரீம் கிலம்
ஸ்ரீஉரோமரிஷிசுவாமியே
போற்றி!
#குதம்பைசித்தர் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் சம்
ஸ்ரீகுதம்பைச்சித்தசுவாமியே
போற்றி!
ஓம் ஸ்ரீம் சம்
ஸ்ரீகுதம்பைச்சித்தசுவாமியே
போற்றி!
#கருவூரார் மூலமந்திரம்;-
ஓம் ஸ்ரீம் வம் லம்
ஸ்ரீகருவூர்சித்தசுவாமியே
போற்றி!......
ஓம் ஸ்ரீம் வம் லம்
ஸ்ரீகருவூர்சித்தசுவாமியே
போற்றி!......
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment